ஐஸ்வால்: கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் மிசோரம் மாநிலத்தில் சிறுபான்மை இனங்களை குறிவைத்து பாஜக முன்னெடுத்த வியூகம் அக்கட்சிக்கு 2 எம்.எல்.ஏக்களைப் பெற்றுக் கொடுத்து ஆச்சரியப்பட வைத்துள்ளது. மிசோரம் சட்டசபை தேர்தலில் ஜோரம் மக்கள் இயக்கம் 27 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. ஆட்சியில் இருந்த மிசோ தேசிய முன்னணி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. ஒரு காலத்தில்
Source Link
