சென்னை: Ameer on Bala (பாலா பற்றி அமீர்) நந்தா படத்தில் ஏற்பட்ட அவமானம் காரணமாகத்தான் பாலாவிடமிருந்து பிரிந்ததாக அமீர் தெரிவித்திருக்கிறார். கோலிவுட்டின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் அமீர். மௌனம் பேசியதே படத்தை முதன்முறையாக இயக்கிய அவர் அந்தப் படத்தின் மூலமே நல்ல இயக்குநர் என்ற அடையாளத்தை பெற்றுவிட்டார். அதனையடுத்து ராம் படத்தை இயக்கியதோடு மட்டுமின்றி
