சென்னை: நடிகர் ஜெயம் ரவி -இயக்குநர் ராஜேஷ் கூட்டணியில் உருவாகிவரும் படம் பிரதர். இந்தப் படத்தில் அக்கா -தம்பி உறவை கதைக்களமாக கொண்டுள்ளார் இயக்குநர் ராஜேஷ். ஜெயம் ரவி நடிப்பில் இந்த ஆண்டில் அடுத்தடுத்து பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் படங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து
