சென்னை: விஜய் டிவியின் சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. அந்த வகையில் சன் டிவி சீரியல்களின் டிஆர்பியில் முதல் இடத்திலும் இரண்டாவது இடத்தில் விஜய் டிவியும் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது 48வது வாரத்திற்கான டிஆர்பி பட்டியலில் முதலிடம் பிடித்த விஜய் டிவி சீரியல்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது.
