சென்னை: “தெருத்தெருவாய் கூட்டுவது பொதுநலத்தொண்டு ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலமுண்டு” என எம்ஜிஆர் அப்பவே பாடி வச்சுட்டார். எம்ஜிஆர் வழியில் ஹீரோவில் இருந்து சிஎம் ஆகும் கனவுடன் காத்திருக்கும் நடிகர் விஜய்யும் மற்ற அரசியல்வாதிகளை போல தன்னுடைய கட்சியினரை அரசியல் பண்ண சொல்வது ஏன் என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி கலாய்த்து வருகின்றனர். ஈசிஆர்
