இந்திய நலனுக்கு எதிரான எந்த முடிவாக இருந்தாலும் மோடியை பணிய வைக்க முடியாது – புதின் புகழாரம்

மாஸ்கோ: இந்திய நலனுக்கு எதிரான எந்த முடிவாக இருந்தாலும் மோடியை பணிய வைக்க முடியாது என்று ரஷ்ய அதிபர் புதின் பாரட்டியுள்ளார். இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக ரஷ்யா உள்ளது. இந்தியா – ரஷ்யா இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி செயல்பாட்டில் உள்ளன. ஐக்கிய நாடுகள் அவை போன்ற சர்வதேச மன்றங்களிலும் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பட்டை
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.