செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகரத்தை மையமாக வைத்து இன்று காலையில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. காலை 7.30 மணியளவில் பெங்களூர் அருகே விஜயபுராவிலும் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். செங்கல்பட்டில் உள்ள மகேந்திரா வேர்ல்ட் சிட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள அஞ்சூர், புளிப்பாக்கம், பரனூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. மகேந்திரா வேர்ல்ட் சிட்டியில்
Source Link
