தாலி கட்டும் நேரத்தில் மணமகனுக்கு ஷாக் கொடுத்த மணப்பெண் -அப்புறம் நடந்தது என்ன?

கர்நாடகாவில் தாலி கட்டும் நேரத்தில் திடீரென திருமணத்திற்கு மணமகள் மறுப்பு தெரிவித்ததால், உறவினர்கள் மற்றும் பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனால் திருமணம் பாதியிலேயே நின்றது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.