சென்னை: அஜித் – சரண் கூட்டணியில் உருவாகவிருந்த ஏறுமுகம் திரைப்படம் பாதியிலேயே ட்ராப் ஆனது. ஆனால் அதே கதையை வேறொரு டைட்டிலில் நடித்து செம்ம மாஸ் காட்டினார் சீயான் விக்ரம். அஜித் எடுத்த தவறான முடிவு அஜித்தின் ஆரம்பகால கேரியரில் அவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் காதல் மன்னன். 1998ம் ஆண்டு வெளியான இந்தப்
