KCR Health: தடுமாறி விழுந்த கே.சி.ஆர். மருத்துவமனையில் அனுமதி! முதுகு, காலில் காயம்..

K Chandrashekar Rao In Hospital: 69 வயதான கேசிஆர் வெள்ளிக்கிழமை அதிகாலை செகந்திராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். குளியலறைக்கு செல்லும் போது தடுமாறி விழுந்ததால், அவருக்கு கால் மற்றும் முதுகில் காயம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.