Vladimir Putin, Prime Minister Modi, Russia, India: Cannot Imagine Modi Can Be…: Russias Putin On Being Surprised By PM | “மோடியை போல் கற்பனை செய்து பார்க்க முடியாது” – புடின் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மாஸ்கோ: “மோடியா!, மோடியை போல் என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியலை” என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புகழ்ந்து பேசியுள்ளார்.

இது தொடர்பாக ஒரு நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் புடின் பேசியிருப்பதாவது: பிரதமர் மோடி ஒரு வலுவான தலைவர். மேலும் நாட்டுக்கான நல்லதொரு எந்த காரியத்திற்கும் தீர்க்கமான முடிவை தைரியமாக எடுப்பதில் அவர் போல் யாரும் இல்லை.

உண்மையாக சொன்னால், சில நேரங்களில் இந்திய மக்களின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் அவரது கடுமையான நிலைப்பாட்டைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். மோடியை போல் என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இவரது கொள்கையால் , இவர் எடுக்கும் முடிவால் இந்திய, ரஷ்யா நாட்டு உறவுகள் நிலைத்தன்மை வாய்ந்ததாக மாறாமல் பலமாக உள்ளது. இவ்வாறு புடின் கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.