சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், சிதம்பரத்திடம் போட்ட சவாலில் ஜெயிக்க, கார்த்திக் பல்லவியை பாட வைக்க திட்டம் போடுகிறான், இதை தெரிந்து கொண்ட ஐஸ்வர்யா, சிதம்பரத்திடம் சென்று கார்த்திக்கை குறைவா எடை போடாதீங்க, அவன் கிட்ட பல்லவினு ஒரு பாடகி இருக்கா. அவ
