அகமத்பூர் மத்தியப் பிரதேசத்தில் பாஜகவுக்கு வாக்களித்த இஸ்லாமியப் பெண்ணை அவரது மைத்துனர் சரமாரியாகத் தாக்கி உள்ளார். நடந்து முடிந்த மத்தியப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் அபார வெற்றிபெற்ற பாஜக ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. பாஜக தொண்டர்கள் தேர்தலில் தங்கள் கட்சி வெற்றி பெற்றதை ள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். சிஹொரி மாவட்டம் அகமத்பூர் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் சமினா இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் ஆவார், இவர் பாஜக ஆதரவாளர் என்பதால் சமினா தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்துள்ளார். தேர்தலில் […]
