சென்னை: இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என்பது தெரியாமல் கடைசி நேரத்தில் நிக்சன், அர்ச்சனா, மாயா, பூர்ணிமா எல்லாம் தங்கள் பர்ஃபார்மன்ஸை ரொம்ப ஹெவியாகவே காட்டி வருகின்றனர். பூர்ணிமாவை எல்லாம் யாரு கல்யாணம் பண்ணிப்பாங்க என விஷ்ணு வெளியே பேசிக் கொண்டதை எல்லாம் டாஸ்க்கில் ரீ என்ட்ரி கொடுத்த விஜய் வர்மா இதுதான் சாக்கு என போட்டு
