சென்னை: வாரிசு நடிகரான மாஸ் நடிகர் மனைவியின் வளர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரை விவாகரத்து செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வாரிசு நடிகரான இவர் தற்போது கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து முன்னணி நடிகர் என பெயர் எடுத்துள்ளார். மாஸ் நடிகர்: பாலிவுட்டில் 60 முதல் தற்போது வரை
