மாஸ்கோ: காசாவில் உள்ள மக்களுக்கு சர்வதேச அமைப்புகளால் வழங்கப்பட்டு வரும் நிவாரண பொருட்களை ஹமாஸ் திருடுவதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை குற்றம் சாட்டியுள்ளது. பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே உரசல் இருந்து வந்தது. அவ்வப்போது மோதல் வெடிப்பதும் பிறகு நிலமை கட்டுக்குள் வருவதும் என இந்த பிரச்சினை நீண்ட காலமாகவே
Source Link
