சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய 73வது பிறந்தநாளை இன்றைய தினம் கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு நடிகர்கள், இயக்குநர் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்திய அளவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரரான ரஜினிகாந்தின் பிறந்தநாளை அவரது ரசிகர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். நடிகர்
