டில்லி இன்று நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதலையொட்டி பார்வையாளர் அனுமதிச் சீட்டு வழங்கல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்றைய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், பலத்த பாதுகாப்பையும் மீறி மக்களவையில் 2 நபர்கள் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அவர்கள் பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்களவைக்குள் குதித்து, கண்ணீர் புகை குண்டு வீசும் குப்பிகள் போன்ற பொருளை வீசி அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளியாகி மக்களவை முழுவதும் பரவியது. உடனடியாக அந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் இதே பாணியில் […]
