டில்லி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விரைவு ரயில்களின் வேகம் சற்று அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு வகையான பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களின் சராசரி வேகம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. சிவதாசன் எழுப்பிய கேள்விக்கு, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்தார். அந்த பதிலில் அமைச்சர், “கடந்த 2019-20-ம் ஆண்டில் சரக்கு ரயில்களின் சராசரி வேகம் மணிக்கு […]
