சென்னை: Vijay (விஜய்) விஜய் நடித்த லியோ படத்தில் இடம்பெற்ற நா ரெடிதான் பாடல் உலக அளவில் பிரபலமடைந்திருக்கிறது. விஜய் நடிப்பில் ஏற்கனவே வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக அடி வாங்கின. இதனால் லியோ விமர்சன ரீதியாக கொண்டாடப்பட வேண்டும் என்ற கட்டாயத்தில் விஜய்யும், அவரது ரசிகர்கள் இருந்தனர். ஆனால் அவர்கள்
