சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிகாந்த் எப்படி இருப்பார் என்பது குறித்து நகைச்சுவை நடிகர் செந்தில் தெரிவித்திருக்கிறார். சூப்பர் ஸ்டார், தலைவா என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். 169 படங்களில் நடித்திருக்கும் அவர் தற்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். அதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171ஆவது படத்தில் நடிக்கிறார். இதற்கிடையே தனது
