சென்னை: நடிகர் அருள்நிதி -அஜய் ஞானமுத்து கூட்டணியில் உருவாகியுள்ள டிமான்ட்டி காலனி 2 படத்தின் சூட்டிங் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. கடந்த 2015ம் ஆண்டில் வெளியான டிமான்ட்டி காலனி படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. இந்தப் படத்தில் அருள்நிதியுடன் ரமேஷ் திலக், சனத் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் சூப்பர்
