சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி இந்த சீசனில் அதிரடி காட்டி வருகிறது. இன்றைய தினம் 74வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. மற்ற சீசன்களில் இல்லாதவகையில் இந்த சீசனில் பல மாற்றங்களை இந்த நிகழ்ச்சி கொடுத்து வருகிறது. அந்த வகையில் இந்த சீசனில் இரு பிக்பாஸ் வீடுகள், டபுள் எலிமினேஷன் போன்றவை ரசிகர்களை கவரும்வகையில் அமைந்தது.
