சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுடன் நடந்த திருமண நிகழ்ச்சியில் அஜித்தின் மனைவி ஷாலினி தனது மகளுடன் கலந்துகொண்ட போட்டோ வைரலாகி வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் திருமணத்தில் ஷாலினித்ரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பஹீரா, மார்க் ஆண்டனி படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.
