இஸ்லாமபாத்: பாகிஸ்தானில் உள்ள அஹ்மத்பூரில் பழமையான சீதை-ராமர் கோவில் சிக்கன் கடையாக மாற்றப்பட்டுள்ள வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாக உள்ளது. அங்கு இந்து மதத்தை சேர்ந்தவர்கள் சிறுபான்மை மக்களாக வாழ்ந்து வருகின்றனர். ஆண்டுதோறும் அங்கு வசித்து வரும் இந்து மக்களின் எண்ணிக்கை என்பது குறைந்து
Source Link