சென்னை: தோழிகள் கொடுத்த அட்வைசால் உருகி உருகி காதலித்து வந்த நடிகரை கழட்டி விட்டுள்ளார் கண்ணழகி நடிகை. கண்ணழகி நடிகையான இவர், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதே பெரிய நடிகரின் படம் என்பதால், சினிமாவில் இவருக்கு என்று தனி மவுசு உள்ளது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், பின் நாளில் கதாநாயகியாக அறிமுகமாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின்
