சென்னை: தனுஷ் இயக்கி நடித்துள்ள D 50 படத்தின் ஷூட்டிங் சில தினங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை தனுஷ் கன்ஃபார்ம் செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனுஷின் அடுத்த டார்க்கெட்: கோலிவுட்டின் இளம் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான தனுஷ், அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகியுள்ளார். இதனிடையே தனது 50வது படத்தை
