வாஷிங்டன்: ஆண்களிடம் இருந்து கரு முட்டைகள், பெண்களிடம் இருந்து விந்தணுக்களை எடுத்து குழந்தைகளை உருவாக்கும் ஆய்வுகள் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த உலகில் மனிதர்கள் தொடங்கி அனைத்து உயிரினங்களின் அடிப்படை நோக்கம் என்பது இனப்பெருக்கம் தான்.. இனப்பெருக்கம் இல்லாமல் போனால், உலகம் மொத்தமாக அழியும் என்பதில் சந்தேகம் இல்லை.
Source Link
