சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் பொங்கலுக்கு வெளியாகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், லால் சலாம் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் கொடுத்துள்ளது படக்குழு. லால் சலாம் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான ஜெயிலர்
