நாளை பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட தமிழக முதல்வர்

சென்னை நாளை டில்லியில் பிரதமர் மோடியைச் சந்திக்கத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாகக் கனமழை பெய்து வருகிறது. ஏற்கனவே சென்னையில் மிக்ஜம் புயலின் தாக்கத்தால் பெருமழை கொட்டியதால், நகரம் வெள்ளத்தில் மிதந்தது. இந்த வெள்ளம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திச் சென்றது. தென்மாவட்டங்களில் தற்போது ல் அதி கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.