டிச., 20ல் மெர்ரி கிறிஸ்துமஸ் டிரைலர்

அந்தாதூன் பட இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைப், ராதிகா சரத்குமார், சஞ்சய் கபூர், டினு ஆனந்த், ராஜேஷ் வில்லியம்ஸ் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ள படம் 'மெர்ரி கிறிஸ்துமஸ்' . இது ஹிந்தி, தமிழ் என இரு மொழிகளில் தயாராகியுள்ளது. 2024 ஜனவரி 12ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் இந்த படத்தின் டிரைலர் வருகின்ற டிசம்பர் 20ந் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.