ஜிபெர்ஹா: தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற இந்தியா, 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி இன்று ஜிபெர்ஹாவில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 22 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்துள்ளது. கெயிக்வாட் 4, திலக் வர்மா ரன்னில் ஆட்டமிழந்தனர். துவக்க வீரராக களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன் 54 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement