சென்னை: நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகை ரதி. இயக்குநர் பாரதிராஜாவின் டைரக்ஷனில் வெளியான புதிய வார்ப்புகள் என்ற படத்தின்மூலம் இவர் தமிழில் என்ட்ரி கொடுத்திருந்தார். தொடர்ந்து நிறம் மாறாத பூக்கள், உல்லாச பறவைகள், முரட்டுக்காளை, அன்புக்கு நான் அடிமை, கழுகு உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். நடிகை ரதி:
