சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 7வது சீசனின் 79வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. இன்றைய தினத்திற்கான அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியான நிலையில் இன்றைய தினம் பிரிஸ் டாஸ்க் நடைபெற்றதை பார்க்க முடிந்தது. இதையடுத்து போட்டியாளர்களின் பெற்றோர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததையும் இந்த பிரமோக்கள் மூலம் காண முடிந்தது. இதையடுத்து நிகழ்ச்சியில் நடைபெற்ற சுவாரஸ்யங்களையும் பார்க்க
