சென்னை: Karthika Nair (கார்த்திகா நாயர்) ராதாவின் மகள் கார்த்திகா நாயர் ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கின்றன. தமிழ் சினிமாவில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ராதா. 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த் என பல ஹீரோக்களுடன் ஜோடி போட்டு ஏராளமான ஹிட் படங்களை கொடுத்தார்.
