அரபிக்கடலில் வழிமண்டல கீழடுக்கு சுழற்சி – தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு

Tamil Nadu Weather Forecast: அரபிக் கடலில் நிலவும் வழிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.