லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த 57 மாவட்டங்களில் சைபர் கிரைம் காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்திருக்கிறது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “உத்தரப் பிரதேசம் தேசிய அளவில் வேகமாக முன்னேறி வருகிறது. இந்த முன்னேற்றங்களுக்கு இடையூறாக குற்ற சம்பவங்கள் இருக்கின்றன. அதிலும் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து
Source Link
