சென்னை: தமிழ் சினிமாவில் தனது கமர்சியல் படங்களால் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குநர் சுந்தர் சி. இவர் குஷ்புவை வைத்து முறைமாமன் படத்தை இயக்கிய போது, இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர் இயக்குநராக மட்டுமில்லாமல், தலைநகரம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.அதைத் தொடர்ந்து பலத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் அண்மையில் அளித்த
