சென்னை: காமெடி நடிகராகவும் கிரிக்கெட் விமர்சகராகவும் பல ஆண்டுகள் ரசிகர்களை என்டர்டெயின் செய்து வரும் 61 வயதான பாஸ்கியின் வாழ்க்கையில் உள்ள ஏகப்பட்ட சோகங்களை சமீபத்திய பேட்டியில் அவர் மனமுடைந்து பேசியுள்ளார். உனக்காக மட்டும் படத்தில் நடிக்க ஆரம்பித்த பாஸ்கி விஜய்யின் யூத் படத்தில் கிரி எனும் காமெடி ரோலில் நடித்திருப்பார். அதன் பின்னர், தூள், எதிரி,
