சென்னை: Ayalaan Second Single (அயலான் இரண்டாவது சிங்கிள்) சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அயலான் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. சிவகார்த்திகேயன கடைசியாக நடித்திருந்த படம் மாவீரன். மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியிருந்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதற்கு அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். ஷூட்டிங் விறுவிறுப்பாக
