ஹைதராபாத்: Salaar Vs Dunki (சலார் Vs டன்கி) டன்கி படம் நாளை வெளியாகவிருக்கும் சூழலில் பிரபாஸ் ரசிகர்கள் ஷாருக்கானை கலாய்க்க தொடங்கியிருக்கிறார்கள். பாகுபலி மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் பிரபாஸ். அதன் இரண்டு பாகங்களுமே பான் இந்தியா படமாக வெளியாகி வசூலில் பட்டையை கிளப்பின. மேலும் தெலுங்கு சினிமாவும் இந்தியா முழுவதும் பெரும் வெற்றி பெற
