சென்னை: 2023ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்ஸ் வைத்திருந்த டாப் 5 நடிகர்கள் குறித்து பார்க்கலாம். உலகம் இப்போது சமூக வலைதளங்களால் இயங்கிக்கொண்டிருக்கிறது என்ற நிலைமைதான் இருக்கிறது. ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதள பக்கங்களில் பலரும் தங்களது அன்றாட நிகழ்வுகளை பதிவு செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். செலிபிரிட்டிகளும் தங்களது சோஷியல் மீடியாவில் பல பதிவுகளை
