கொல்கத்தா: லோக்சபா தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் அதிகபட்சமாக 2 சீட்தான் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படும். அடுத்த 10 நாட்களுக்குள் இந்த தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை முடித்துக் கொள்ள வேண்டும் என காங்கிரஸுக்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி கெடு விதித்துள்ளார். லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு எதிராக 28 எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய
Source Link
