சென்னை சென்னை வானிலை ஆய்வு மைய வரும் 26 ஆம் தேதி வர தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது அதில், ”தற்போது லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வருகிற 26-ந் தேதி வரை லேசானது முதல் மிதமான […]
