சென்னை: Rachitha (ரச்சிதா) நடிகை ரச்சிதா தான் இறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கும் பதிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ரச்சிதா கன்னட சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அங்கு அவரது அழகுக்கும், நடிப்புக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார் ரச்சிதா. தமிழ்நாட்டை பொறுத்தவரை பெரிய
