சென்னை: சமீபத்தில் அஜித்தின் துணிவு படத்தில் கவனம் ஈர்த்த சுப்ரீம் சுந்தர் தொடர்ந்து அவரது விடாமுயற்சி படத்திலும் கமிட்டாகி வேலை செய்து வருகிறார். மலையாளத்தில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாறறியுள்ள சுப்ரீம் சுந்தர் அய்யப்பனும் கோஷியும் படத்திற்காக தேசிய விருது பெற்றுள்ளார். தமிழில் அதிகமாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நிலையில் துணிவு
