இந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் 52191 வழக்குகள் முடித்து வைப்பு

டில்லி இந்த ஆண்டு உச்சநீதிமன்றம், 52191 வழக்குகளை முடித்து வைத்துள்ளது உச்சநீதிமன்றத்தில் 2 023 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரை மொத்தம் 49,191 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  ஆனால் இந்த அண்டு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் அதிகமான எண்ணிக்கையில் வழக்குகள் முடித்து வைபட்டுள்ளன. அதாவது இந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 52,191 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றம் நவீனத் தொழில்நுட்பத்தை திறம்பட உபயோகித்ததன் மூலம் விரைவாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.