ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. காஷ்மீரின் பீர் பாஞ்சல் பள்ளத்தாக்கில் ரஜோரி பகுதி இருக்கிறது. இங்கு தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிமாக இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே கடந்த திங்கட்கிழமை முதல் ராணுவ வீரர்கள் இந்த பகுதியில் தீவிர தேடுதல்
Source Link