சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், தீபா நான் தான் உண்மையான பல்லவி என்பதை சொல்ல வருகிறாள். ஆபீஸில் கார்த்திக் பொய் சொன்ன ஒரு பெண்ணிடம் கோபமாக அதை பார்த்த தீபா உண்மைய சொல்லாமல் மறைத்து விடுகிறாள். இதையடுத்து, ரெக்கார்டிங் தியேட்டருக்குள் செல்லும் தீபா
