மேஷம் ரொம்ப காலமாய்க் கிடப்பில் போட்டிருந்த சமாசாரங்களைத் தூசிதட்டி எடுத்து முடிச்சு நிமிர்ந்து நிம்மதி காண்பீங்க. முக்கியமாக கண்சோதனை செய்து கொள்ளுங்கள். உடல்நலத்திலும், உயரமான இடங்களுக்கு செல்லும் போதும் கவனம் தேவை. லோன்களை நல்ல முறையில் முடிப்பீங்க.தனியார்துறை மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு நிர்வாகத்திடம் கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டாலும் அதே நாளில் சரியாயிடும். திடீரென நிர்வாகம் கண்காணிப்பு வேலைகளில் ஈடுபடவோ, அது சம்பந்தப்பட்ட கருவிகளைப் பொருத்தவோ, வாய்ப்புள்ளது. தேவையேயில்லாத வீண் கற்பனைக் கவலைகள் வேணாங்க. கெடுதல்கள் எதுவும் இல்லாமல் […]
